அடிலெய்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(15.01.2017) பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து விளக்குகிறார் அடிலெய்ட் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.ராம்குமார் சௌந்தரராஜன்.
Share
Published
Updated
By Renuka.T
Source: SBS
Share this with family and friends
