SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் பொன்மாலைப் பொழுது!

sbs
Source: SBS

மெல்பேர்னில் எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதி மகாஜனா கல்லூரி, விக்டோரியா பழைய மாணவர்கள் நடத்தும் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி , Kingston Arts Centre, Moorabbin, Vic 3189 எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் மகாஜனா கல்லூரி, விக்டோரியா பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் யோகபரன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா. பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு: 0404 043 839, 0413 362 627, 0411 160 325

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மெல்பேர்னில் எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதி மகாஜனா கல்லூரி, விக்டோரியா பழைய மாணவர்கள் நடத்தும் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி , Kingston Arts Centre, Moorabbin, Vic 3189 எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் மகாஜனா கல்லூரி, விக்டோரியா பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் யோகபரன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா. பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு: 0404 043 839, 0413 362 627, 0411 160 325

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now