விக்டோரிய மாநிலத்தில் இயங்கும் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொன்மாலைப் பொழுது எனும் நிகழ்வு மெல்பன் பெரு நகரின் Moorabbin Town Hall இல் வைத்து ஜூலை மாதம் 1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து நம்மோடு உரையாடுகிறார் - விக்டோரிய மாநில தெல்லிப்பழை மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் யோகபரன் அவர்கள்.