“தில்லானா”வில் பூவையார் & கோவை அசோக்

Source: SBS Tamil
சிட்னி தமிழ் மன்றம் “தில்லானா” நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு குறித்தும், சிட்னி தமிழ் மன்றம் செய்யும் பணிகள் குறித்தும் விளக்குகின்றனர்: ஜான் கென்னடி (தலைவர்) மற்றும் கலை மீரான் (துணை தலைவர்). தில்லானா நடைபெறும் நாள்: 22 September 2019.நேரம்: 5pm - 9pm இடம்: Bowman Hall, 35 Campbel Street, Blacktown.தொடர்புகளுக்கு : Sangeetha - 0450 450 191, Kalai - 0433 546 595, John - 0406 477 483. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share