ஈழ மண்ணை இசையால் நனைத்த குரல் ஓய்ந்தது!
SG.Shanthan Source: SG.Shanthan
ஈழத்தின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான எஸ்.ஜி. சாந்தன் காலமானார்.சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். எஸ்.ஜி. சாந்தன் குறித்த சிறப்பு விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா
Share



