பலரை கவர்ந்த நிகழ்ச்சி : நீதி இலக்கியத்தில் அறிவியல்

Science in ancient Tamil (ethics) literature Source: SBS Tamil
“சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை, தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் ஒரு தொடரை வழங்குகிறார். அதன் இரண்டாவது நிகழ்ச்சியில், “நீதி இலக்கியத்தில் அறிவியல்.”நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.
Share


