பலரை கவர்ந்த நிகழ்ச்சி : புவி வெப்பமயமாதல் - நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?

Source: SBS, AAP
புவி வெப்பமயமாதல் என்பது புவி மேற்புற பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சீரான வெப்பநிலை உயர்வை குறிக்கிறது. குறிப்பாக தொழில் புரட்சி தொடங்கிய 1870-கள் தொடங்கி தற்போது வரை அதிகரித்துள்ள வெப்ப அளவை இது குறிக்கிறது. புவி வெப்பத்தைக் குறைப்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரச்னை கிடையாது. உலக நாடுகளும் அதன் குடிமக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய பிரச்சினை ஆகும். புவிவெப்பமயமாதல் குறித்த முக்கிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் திரு. பொன்ராஜ் தங்கமணி(Renewable Cities Young Ambassador). அவருடன் உரையாடுபவர் றேனுகா.
Share