SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய மக்கள்தொகை இரண்டு கோடி நாற்பது லட்சம்

crowd silhouette
crowd silhouette Source: Getty Images

ஆஸ்திரேலிய மக்கள்தொகை இரண்டு கோடி நாற்பது லட்சத்தை (24 million) நேற்று தொட்டது. இன்னும் 17ஆண்டுகளுக்கு பின்னரே இந்த எண்ணிக்கையை தொடும் என்று முன்னர் கணக்கிட்டிருந்தாலும், மக்கள்தொகை எதிர்பார்த்ததைவிட அதி வேகமாக வளர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் (2018) ஆஸ்திரேலிய மக்கள்தொகை இரண்டரை கோடியாக இருக்கும். இது குறித்து SBS செய்திப்பிரிவிற்காக Julia Calixto மற்றும் Naomi Selvaratnamஎழுதிய விவரணம், தமிழில் செல்வி

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய மக்கள்தொகை இரண்டு கோடி நாற்பது லட்சத்தை (24 million) நேற்று தொட்டது. இன்னும் 17ஆண்டுகளுக்கு பின்னரே இந்த எண்ணிக்கையை தொடும் என்று முன்னர் கணக்கிட்டிருந்தாலும், மக்கள்தொகை எதிர்பார்த்ததைவிட அதி வேகமாக வளர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் (2018) ஆஸ்திரேலிய மக்கள்தொகை இரண்டரை கோடியாக இருக்கும். இது குறித்து SBS செய்திப்பிரிவிற்காக Julia Calixto மற்றும் Naomi Selvaratnamஎழுதிய விவரணம், தமிழில் செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now