SKIP TO MAIN CONTENT

இந்தியாவிலிருந்து திரும்புவதற்கான பயணத்தடை நீங்கினாலும் பயணிப்பதில் தடங்கல்

India ban
New exemption rules for ordinarily residents to come into effect on 11 August. Source: AAP

இந்தியாவிலிருந்து திரும்புவதற்கான பயணத்தடை மே 15ஆம் தேதியோடு முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து டார்வின் வந்திறங்கும் விமானத்தில் பயணிப்பதற்காக பதிவு செய்தவர்களில் சுமார் பாதிபேருக்கு கோவிட் தொற்று உறுதியானதால் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவிலிருந்து திரும்புவதற்கான பயணத்தடை மே 15ஆம் தேதியோடு முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து டார்வின் வந்திறங்கும் விமானத்தில் பயணிப்பதற்காக பதிவு செய்தவர்களில் சுமார் பாதிபேருக்கு கோவிட் தொற்று உறுதியானதால் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now