SKIP TO MAIN CONTENT

RAT மூலம் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் அதனை எவ்வாறு மாநில அரசுக்கு தெரியப்படுத்துவது?

A health worker shows a positive result from a Rapid Antigen Test
A health worker shows a positive result from a Rapid Antigen Test. Source: AAP

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் பின்னணியில் மக்களுக்கான கோவிட் சோதனை முறையை ஆஸ்திரேலிய அரசு அண்மையில் மாற்றியமைத்திருந்தது. இது தொடர்பிலும் antigen சோதனை மூலம் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் அதனை எவ்வாறு மாநில மற்றும் பிராந்திய அரசுகளுக்கு தெரியப்படுத்துவது என்பது தொடர்பிலும் விளக்குகிறார் யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் பின்னணியில் மக்களுக்கான கோவிட் சோதனை முறையை ஆஸ்திரேலிய அரசு அண்மையில் மாற்றியமைத்திருந்தது. இது தொடர்பிலும் antigen சோதனை மூலம் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் அதனை எவ்வாறு மாநில மற்றும் பிராந்திய அரசுகளுக்கு தெரியப்படுத்துவது என்பது தொடர்பிலும் விளக்குகிறார் யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now