உளவியல் நோய்களில் ஒன்றான PTSD என்று அழைக்கப்படும் Post Traumatic Stress Disorder அதிர்ச்சிக்கு பின் ஏற்படுகின்ற மன அழுத்த கோளாறு பற்றி விளக்குகிறார் சிட்னியில் மனநல மருத்துவராக பணியாற்றும் திரு துரைரட்ணம் சிவரூபன். அவரோடு உரையாடுபவர் செல்வி
Share

Published
Updated
By Selvi
Source: SBS
Share this with family and friends

