SKIP TO MAIN CONTENT

உங்கள் மின்சாரக் கட்டணம் குறைகிறது!

High voltage electricity transmission lines at the Liddell Power Station in New South Wales
High voltage electricity transmission lines at the Liddell Power Station in New South Wales Source: AAP

பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில், அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரத்திற்கான கட்டணத்தில் வீழ்ச்சி ஏற்படும் என்று ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தை ஆணையம் (Australian Energy Market Commission) கணிப்பிட்டுள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில், அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரத்திற்கான கட்டணத்தில் வீழ்ச்சி ஏற்படும் என்று ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தை ஆணையம் (Australian Energy Market Commission) கணிப்பிட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரி சக்தியின் உற்பத்தி அதிகரிப்பதன் ஒரு விளைவு தான் இந்த விலைக்குறைப்பு என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து Abbie O’Brien எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now