பிரபாகரனின் பாராட்டே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு-அப்துல் ஜப்பார்
SBS Tamil Source: SBS Tamil
தமிழ் நாட்டின் மூத்த ஊடகவியலாளரும், ஊடகத்துறையில் விருதுகளை வாங்கிக் குவித்தவருமான சாத்தான்குளம் S.M. அப்துல் ஜப்பார் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த அவர் நமக்கு வழங்கிய சிறப்பு நேர்முகத்தின் முதற் பகுதி. சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share