மாரதன் ஓட்டத்தில் பங்கேற்பதற்கு வயது ஒரு தடையா?

Source: Foto cortesía Stephanie Armstrong
மாரதன் ஓட்டத்தில் பங்கேற்பதென்பது இலேசான விடயமல்ல. குறிப்பாக 42 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதற்கு உடற்பலம் மற்றும் சீரிய குறிக்கோள் போன்றவை தேவை. இளவயது கடந்து ஐம்பதுகளை எட்டியவர்கள் மாரதன் ஓட்டத்தில் பங்கேற்பதென்பது இன்னமும் சவாலானது. இது குறித்து Amy Chien Yu-Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share