Flu தடுப்பூசி போட்டுக்கொள்வது ஏன் அவசியம்?

Flu season amid COVID-19 Source: Getty Images/Terry Vine
குளிர்காலத்தை அண்மித்துவிட்டோம். குளிர்காலம் என்றாலே எமக்கு நினைவில் வருவது Flu. இப்போது கொரோனா வைரஸ் COVID-19 அச்சுறுத்தலும் சேர்ந்திருப்பதால் இம்முறை மருத்துவத்துறை பாரிய சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந்தப்பின்னணியில் FLU ஏற்படும் ஆபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள தடுப்பூசி போடுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share


