1982ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம், இந்தியாவின் முதன்மையான இந்திய மொழி ஆய்வுகள் மற்றும் வெளியீடு நிறுவனங்களில் ஒன்றாகத் தற்போது திகழ்கிறது.புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடும் மாநாடுகள் பற்றி டாக்டர் சாமுவேல் விவரிப்பது உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
“தமிழாராய்ச்சி என்பது விழா எடுப்பது மட்டுமல்ல”

Dr John G Samuel
தனது இளம் நாட்களில் இருந்து, டாக்டர் ஜான் ஜி சாமுவேல் தமிழ் ஆய்வுகளில் ஆர்வம் காட்டினார். சென்னையில் ஆசிய மொழி ஆய்வுகளுக்கான மையம் ஒன்றை நிறுவிய டாக்டர் ஜான் சாமுவேல், அதன் ஆரம்பம், செயற்பாடுகள், எதிர்காலம் பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் சந்தித்து உரையாடுகிறார். ஆசியவியல் மையம், பண்டைய இலக்கிய மற்றும் கலாச்சார மரபுகளை ஆராயும் ஒரு ஆன்மீக மையம் எனலாம்.
Share