SKIP TO MAIN CONTENT

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: நடப்பது என்ன?

AP
Source: AP

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 350-ஐத் தாண்டியுள்ள அதேநேரம் அங்கு தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவிவருகின்றது. இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமைகோரியுள்ள பின்னணியில் அங்குள்ள நிலைமை தொடர்பில் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிறிலங்கா முஸ்லிம் ஊடக மையத்தின் தலைவருமான என்.எம். அமீன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 350-ஐத் தாண்டியுள்ள அதேநேரம் அங்கு தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவிவருகின்றது. இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமைகோரியுள்ள பின்னணியில் அங்குள்ள நிலைமை தொடர்பில் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிறிலங்கா முஸ்லிம் ஊடக மையத்தின் தலைவருமான என்.எம். அமீன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now