பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை எப்படி தடுக்கலாம்

Source: Getty Image
பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குடும்ப வன்முறையினை தடுப்பது குறித்தும் பிரத்யேக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது குறித்து ஆங்கிலத்தில் Andrey Bourget எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share