SKIP TO MAIN CONTENT

விபத்தில் இறந்தால் இரக்கத்தை தள்ளி வையுங்கள்

Fatal Crash
Source: SBS

இம்மாதம் துவக்கத்தில் N.S.W Baulkham Hills நடைபெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ GNFKS என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதி சேகரிப்பு செய்ய ஆரம்பித்த உடன் இது பற்றி கேள்விப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தாங்கள் நிதி உதவி வேண்டும் என்று கேட்கவில்லை ஆகவே உடனே நிதி சேகரிப்பை நிறுத்தும்படி கூறியதால் அந்நிதி சேகரிப்பை GNFKS நிறுத்திக் கொண்டது. இப்பின்னணியில் உள்ள செய்திகளை விரிவாக விளக்கும் விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இம்மாதம் துவக்கத்தில் N.S.W Baulkham Hills நடைபெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ GNFKS என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதி சேகரிப்பு செய்ய ஆரம்பித்த உடன் இது பற்றி கேள்விப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தாங்கள் நிதி உதவி வேண்டும் என்று கேட்கவில்லை ஆகவே உடனே நிதி சேகரிப்பை நிறுத்தும்படி கூறியதால் அந்நிதி சேகரிப்பை GNFKS நிறுத்திக் கொண்டது. இப்பின்னணியில் உள்ள செய்திகளை விரிவாக விளக்கும் விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now