SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பணத்தை எடுத்துவர நடைமுறைகள் என்ன?

Valliappan Nagappan (inserted image)
ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவர் இந்தியாவிலிருந்து பணத்தை கொண்டுவர முடியுமா? அதற்கு வரி செலுத்த வேண்டுமா? ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பும்போது நாம் யோசிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்று விரிவாக விளக்குகிறார் தமிழ் நாட்டின் பிரபல பொருளியல் நிபுணரும் Hindustan Chamber of Commerce நிறுவனத்தின் தலைவருமான வள்ளியப்பன் நாகப்பன் அவர்கள். அவரோடு உரையாடியவர் - றைசெல்.
Share