SKIP TO MAIN CONTENT

நிர்மலாதேவி விவகாரம்: நடப்பது என்ன?

Prof Nirmaladevi & Dr Arul Aram
Prof Nirmaladevi & Dr Arul Aram Source: SBS Tamil

தமிழகம் அருப்புக்கோட்டையில் உதவிப் பேராசிரியையாக கடமையாற்றும் நிர்மலாதேவி சில மாணவிகளிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி கோரியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்நாடு பல்கலைக்கழக சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவராகவும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவராகவும் கடமையாற்றும் டாக்டர்.அருள் அறமுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழகம் அருப்புக்கோட்டையில் உதவிப் பேராசிரியையாக கடமையாற்றும் நிர்மலாதேவி சில மாணவிகளிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி கோரியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்நாடு பல்கலைக்கழக சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவராகவும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவராகவும் கடமையாற்றும் டாக்டர்.அருள் அறமுடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now