ஆஸ்திரேலிய Liberal கட்சியும் அதன் தலைவர் Tony Abbottம்

Liberal Party's current leader Mr Tony Abbott (left) and founder Sir Robert Menzies (right)
1943 பொதுத் தேர்தலைத் தொடர்ந்த அடுத்த வருடத்திற்குள் உருவாக்கப்பட்ட கட்சி ஆஸ்திரேலிய Liberal கட்சிLiberal கட்சி உருவாகுவதற்கு முன்னோடியாகவிருந்த Sir Robert Menzies தான், இதுவரை ஆஸ்திரேலியாவின் பிரதமராக அதி கூடியநாட்கள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தேர்தலில் Liberal கட்சி கூட்டணியிலுள்ள Coalition கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் Liberal கட்சியின் தலைவர் Tony Abbott பிரதமராகுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.Liberal கட்சி பற்றியும் அதன் தலைவர் Tony Abbott குறித்தும் ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
Share