SKIP TO MAIN CONTENT

'சுகாதார சேவையை பெற்றுக்கொள்வதில் சமத்துவமின்மை' - மனித உரிமைகள் சட்ட மையம்

Patients in a Waiting room
A mixed group of people can be seen waiting in a health clinic to be seen by the doctor. It is a typical British waiting room. Credit: SolStock/Getty Images

தேவைப்படும் போது தேவையான மருத்துவ சேவைகளை சிலர் பெற்றுக்கொள்ள முடியாத சமத்துவமின்மை நாட்டில் உள்ளது என்றும் சுகாதார பாதுகாப்பை அணுகுவதற்கான உரிமையை நிலைநிறுத்த ஒரு சாசனம் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தேவைப்படும் போது தேவையான மருத்துவ சேவைகளை சிலர் பெற்றுக்கொள்ள முடியாத சமத்துவமின்மை நாட்டில் உள்ளது என்றும் சுகாதார பாதுகாப்பை அணுகுவதற்கான உரிமையை நிலைநிறுத்த ஒரு சாசனம் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now