கொரோனா: வீடு விற்பனை செய்ய இது சிறந்த தருணமா?

Property market during COVID-19 Source: Getty Images
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல், வீடு மனை விற்பனை மற்றும் கொள்முதலில் எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share