Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் வரலாறு காணாத வீழ்ச்சியடைய என்ன காரணம்?

Property market
A real estate sign is seen at property in Croydon Park Inset Mr Emil Raja Credit: Getty

ஆஸ்திரேலிய வீட்டு மதிப்புகள் வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது என வீட்டுச்சந்தை நிலைவரங்கள் தொடர்பான ஆய்வு தெரிவித்துள்ளளது. இதற்கான காரணம் என்ன? வீடு வாங்குவதற்கு இது நல்ல தருணமா? இந்த நிலை எப்போது மாறும் போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் மெல்பனை சேர்ந்த ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட Property Investor முதலீட்டாளர் திரு இமானுவேல் எமில்ராஜா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலிய வீட்டு மதிப்புகள் வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது என வீட்டுச்சந்தை நிலைவரங்கள் தொடர்பான ஆய்வு தெரிவித்துள்ளளது. இதற்கான காரணம் என்ன? வீடு வாங்குவதற்கு இது நல்ல தருணமா? இந்த நிலை எப்போது மாறும் போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் மெல்பனை சேர்ந்த ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட Property Investor முதலீட்டாளர் திரு இமானுவேல் எமில்ராஜா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now