SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வெண்பாவில் பழமொழிகள் – ஒரு விளக்கம்

Mr Esakkirajan
புலவர் முன்றுறை அரையனார் அவர்களின் பழமொழி நானூறு நூலில் காணக்கிடைக்கும் முக்கிய வெண்பாக்களை விளக்குகிறார் ஆஸ்திரேலியா வருகை தந்திருக்கும் இசக்கிராஜன் அவர்கள். அவர் தமிழ்பற்றாளர், கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share