புகழேந்தி - ஆஸ்திரேலிய தமிழ் இளைஞர்களின் புதுமை

Source: Vidhai Entertainment
ஆதித்தன் திருநந்தகுமார், ஜனார்த்தன் குமரகுருபரன் ஆகியோரின் இயக்கத்தில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் புகழேந்தி எனும் நாடகம் சிட்னியில் மேடையேறவுள்ளது. அதுபற்றிய விவரங்களை ஆதித்தன் திருநந்தகுமார், நிஷித்தா சிறீதரன் மற்றும் அவினாஷ் தனபாலன் ஆகியோரிடம் உரையாடி கேட்டறிகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். நாடகம் அரங்கேறவுள்ள நாள்/நேரம்: 29 Feb சனிக்கிழமை. மாலை 5:30. இடம்: The Science Theatre, F13, UNSW, Union Rd, Kensington NSW 2033 மேலதிக விவரம்/நுழைவுச்சீட்டுகள்: Tickets online at www.eventboss.com/events/pugazhendhi
Share