“உங்கள் கனவுகளைத் தொடருங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”

Maha Sinnathamby OAM Source: Supplied
ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal, கட்டுமான சேவை வழங்குவதற்காகவும், பல்வேறு வழிகளில் சமூக சேவை செய்ததற்காகவும் மகா சின்னத்தம்பி அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், ஆஸ்திரேலிய வாழ்க்கை குறித்தும் நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share