Council of International Students Australia president Bijay Sapkota Source: SBS
ஆஸ்திரேலிய தலைநகரங்களில் வாழும் மக்கள் தொகை அதிக வளர்ச்சியைக் காண்பதால், சர்வதேச மாணவர்களை பிராந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு அரசு ஊக்குவிக்கிறது. ஆனால் அதை சாத்தியமாக்க, மேலும் அதிகமாக ஊக்குவிக்கப்பட வேண்டுமென சர்வதேச மாணவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து, Lydia Feng எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.