Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

கேக் சாப்பிடுவது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்குமா?

Birthday in the office  diverse business team celebrating birthday
Birthday party in the multi cultural office Credit: Drazen_/Getty Images

ஒருவர் வேலை பார்க்குமிடத்தில் கேக் (cake) வகைகள் பரிமாறப்படுவது, புகைபிடிப்பதைப் போலவே தீங்கு விளைவிப்பதாக கருதப்பட வேண்டும் என்று UK உணவு தரநிலை ஆணையர் கூறியுள்ளார்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


ஒருவர் வேலை பார்க்குமிடத்தில் கேக் (cake) வகைகள் பரிமாறப்படுவது, புகைபிடிப்பதைப் போலவே தீங்கு விளைவிப்பதாக கருதப்பட வேண்டும் என்று UK உணவு தரநிலை ஆணையர் கூறியுள்ளார்.


நாம் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களது பிரச்சாரமா அது அல்லது உண்மையில் எமது உடலுக்குத் தீங்கா?

இது குறித்து Allan Lee எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now