போகாத ஊருக்கு நாளை சிட்னியிலிருந்து Quantas புறப்படுகிறது!

Source: Qantas
சிட்னி விமான நிலையத்திலிருந்து நாளை (10 அக்டோபர்) Qantas விமானம்சுமார் 134 பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் ஏழரை மணி நேரம் பறந்த பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே வந்து தரையிறங்கப் போகிறது. இந்த சுவையான தகவலை விளக்குகிறார்பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share