SKIP TO MAIN CONTENT

குயின்ஸ்லாந்து எல்லைகள் முன்கூட்டியே திறக்கப்படலாம்

Coconut palm - a single coconut palm grows on a white beach in tropical Queensland  (Cocos nucifera) (AAP/Mary Evans/Ardea/Steffen & Alexandra Sailer) | NO ARCHIVING, EDITORIAL USE ONLY
Coconut palm - a single coconut palm grows on a white beach in tropical Queensland (Cocos nucifera) Source: Ardea Picture Library

விக்டோரிய மாநிலத்தில் COVID தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நோக்குடன் சுமார் 21 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. குயின்ஸ்லாந்து எல்லைகள் முன்னர் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே திறக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணங்களை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

விக்டோரிய மாநிலத்தில் COVID தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நோக்குடன் சுமார் 21 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. குயின்ஸ்லாந்து எல்லைகள் முன்னர் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே திறக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணங்களை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now