குயின்ஸ்லாந்து மாநில தேர்தல்: எதிர்பார்த்த முடிவுகள் தானா?

LEFT: Outgoing Queensland Premier Steven Miles is seen arriving to address the media at Parliament House in Brisbane. (AAP Image/Darren England); INSET: Kannan Palvannan; RIGHT: New Deputy Premier Jarrod Bleijie (on the left) and Premier-elect David Crisafulli (on the right) are seen at Parliament House in Brisbane. Liberal National Party leader David Crisafulli claimed victory in the Queensland contest on Saturday night, putting an end to Labor's nine-year reign. (AAP Image/Darren England)

LEFT: Outgoing Queensland Premier Steven Miles is seen arriving to address the media at Parliament House in Brisbane. (AAP Image/Darren England); INSET: Kannan Palvannan; RIGHT: New Deputy Premier Jarrod Bleijie (on the left) and Premier-elect David Crisafulli (on the right) are seen at Parliament House in Brisbane. Liberal National Party leader David Crisafulli claimed victory in the Queensland contest on Saturday night, putting an end to Labor's nine-year reign. (AAP Image/Darren England)

குயின்ஸ்லாந்து மாநில தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியிடப் படாவிட்டாலும், Premier Steven Miles தனது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.


இந்தத் தேர்தல் முடிவுகள், முடிவுகளை வடிவமைத்த காரணிகள் மற்றும் அவை குயின்ஸ்லாந்து மாநிலத்தின் எதிர்காலத்தை எப்படிப் பாதிக்கும் என்பன குறித்து பிரிஸ்பன் நகரில் வாழும் அரசியல் ஆர்வலர் கண்ணன் பால்வண்ணன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Queensland State Election: Were the Results as Expected?


The Queensland state election wrapped up last Saturday, with Premier Steven Miles conceding defeat, even though the final results are yet to be released. Kulasegaram Sanchayan discusses the election outcome with Brisbane-based political observer Kannan Palvannan, analysing the factors that shaped the results and what they mean for the future of the state.
 



To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand





Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
குயின்ஸ்லாந்து மாநில தேர்தல்: எதிர்பார்த்த முடிவுகள் தானா? | SBS Tamil