மாக்ஸியமும் சமயமும் ஒன்றாய்ச் சேர்ந்த தனிப்பிறவி
Tho Paramasivan Source: Tho Paramasivan
தமிழகம் அறிந்த எழுத்தாளர், பண்பாட்டு ஆய்வாளர், இலக்கியப் படைப்பாளர், பேராசிரியர், சமூக ஆர்வலர், போராளி, என்று பன்முகம் கொண்ட தொ. பரமசிவன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று வியாழக்கிழமை திருநெல்வேலியில் காலமானார். அவருக்கு வயது 70. அவர் கடந்த 2016ம் ஆண்டு நமக்கு வழங்கிய நேர்காணல் இது.
Share