SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நாடளாவிய Optus செயலிழப்பிற்கான காரணம் சைபர் தாக்குதல்?

More than 10 million customers were affected by Wednesday's outage. Optus offers customers free data, will 'cooperate fully' with investigations into outage Source: AP / Joel Carrett
Optus சேவைகள் நாடளாவிய ரீதியில் கடந்த புதனன்று செயலிழந்து காணப்பட்டன. இதனால் பல மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் பாதிப்புக்குள்ளாகியிருந்தன. Optus சேவைகளின் இச் செயலிழப்புப் பற்றி சிட்னியில் Senior Network Solution & Security Architect ஆகப் பணி புரிந்துவரும் நடேசு யோகேஸ்வரன் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share