தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை!
Wikipedia Source: Wikipedia
ஆங்கில மொழியைவிட பத்துமடங்கு அதிக எண்ணிக்கை கொண்ட தமிழ் மொழிக்கு தட்டச்சு எந்திரத்தை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் அந்த சவாலை தொழிநுட்ப ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் எதிர்கொண்டு சாதித்துக் காட்டியவர் ஒரு ஈழத் தமிழர். அவர்தான் ஆர்.முத்தையா. அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share

