ஆஸ்திரேலியாவில் இனவெறி
Getty Images Source: Getty Images
ஐந்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் இனவாதத்தை எதிர்கொள்கிறார் என்று, SBS நடத்திய சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.அதிலும், பிற இன பின்னணி கொண்ட ஆஸ்திரேலியர்களைவிட பூர்வீக மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள், 25% அதிகமாக எதிர்கொள்கின்றனர் என்றும் கண்டறிந்துள்ளது.இது குறித்து, Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். #WalkWithUs
Share



