இராகங்களை அடிப்படையாகக் கொண்ட திரையிசைப் போட்டி நிகழ்ச்சி

SBS Tamil
சிட்னியின் பிரபல பாடகர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்கள் கலந்து சிறப்பிக்கும், இராகங்களை அடிப்படையாகக் கொண்ட இராக சங்கமம்2 திரையிசை நிகழ்ச்சி மே மாதம் 31ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சிட்னி துர்க்கா தேவி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற, சப்தஸ்வரா இசைக் குழுவின் பயிற்சி அரங்கிற்குச் சென்றோம். அங்கு இராக சங்கமம்2இன் ஒருங்கிணைப்பாளர் Shan Kumaralingam, சப்தஸ்வரா இசைக் குழுவின் முரளி மற்றும் சில இறுதிப் போட்டியாளர்களுடன் உரையாடினோம்.
Share



