விடுமுறையைக் கழிப்பதற்காக மெல்பனிலிருந்து பாலி சென்ற ராஜ் ஜெயராஜா என்ற 43 வயது தந்தை அங்கு திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளானதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இதுகுறித்த செய்தி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





