SKIP TO MAIN CONTENT

ராஜ ராஜ சோழன்: மாமன்னனா? தலித் விரோதியா?

Raja Raja Cholan
Source: Raj

மன்னர் ராஜ ராஜ சோழன் தலித்களின் நிலத்தை பறித்தவர் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முன்வைத்த விமர்சனம் தமிழ்நாட்டில் சர்ச்சைகளையும், விவாதங்களையும் தோற்றுவித்துள்ளன. ராஜ ராஜ சோழன் குறித்து சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மன்னர் ராஜ ராஜ சோழன் தலித்களின் நிலத்தை பறித்தவர் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முன்வைத்த விமர்சனம் தமிழ்நாட்டில் சர்ச்சைகளையும், விவாதங்களையும் தோற்றுவித்துள்ளன. ராஜ ராஜ சோழன் குறித்து சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now