SKIP TO MAIN CONTENT

கொங்கு வேளாளரின் ராவுத்த சாமியும், கவுஸ் பாயின் முருகனும்

Saiva Ravuthar statue, Muruga temple run by muslims and (inset) Documentary maker kombai S Anwar
Saiva Ravuthar statue, Muruga temple run by muslims and (inset) Documentary maker kombai S Anwar Source: SBS Tamil

தென்னிந்தியாவில் ஆயிரக் கணக்கான கோயில்கள் இருப்பதும் அவை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு எனும் கும்பாபிசேகம் நடத்துவதும் வழக்கமாக இருக்கும் போது, புதுச்சேரியில் ஒரு முருகன் கோயில் குடமுழுக்கு பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குறித்த பின்னணிகளை, தமிழ் முஸ்லிம்களின் வேர்களைப் பதிவுசெய்த ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை இயக்கிய வரலாற்று ஆய்வாளர் கோம்பை எஸ்.அன்வர் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தென்னிந்தியாவில் ஆயிரக் கணக்கான கோயில்கள் இருப்பதும் அவை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு எனும் கும்பாபிசேகம் நடத்துவதும் வழக்கமாக இருக்கும் போது, புதுச்சேரியில் ஒரு முருகன் கோயில் குடமுழுக்கு பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குறித்த பின்னணிகளை, தமிழ் முஸ்லிம்களின் வேர்களைப் பதிவுசெய்த ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை இயக்கிய வரலாற்று ஆய்வாளர் கோம்பை எஸ்.அன்வர் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now