ஆஸ்திரேலிய முதியோர் பராமரிப்பு சேவைகளை முன்னேற்றுவது எப்படி?

Elderly Source: AAP
முதியோர்களைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் ஆஸ்திரேலியாவிலுள்ள முதியோர் இல்லங்கள் மிகவும் குறைவுபடுவதாக ரோயல் கமிஷன் விசாரணை மூலம் தெரியவந்திருக்கிறது. முதுமையடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் பின்னணியில் அவர்களைப் பராமரிக்கும் துறையில் பல முன்னேற்றங்கள் செய்யவேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா
Share