SKIP TO MAIN CONTENT

தமிழக பல்கலைக்கழகங்களில் லஞ்சம் தலைவிரிக்க காரணம் என்ன?

Bernard D' Sami
Source: Bernard D' Sami

தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஏன் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் இப்படி சீரழிகின்றன? இதற்கு என்னதான் தீர்வு என்று விளக்குகிறார் சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஏன் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் இப்படி சீரழிகின்றன? இதற்கு என்னதான் தீர்வு என்று விளக்குகிறார் சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now