Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

காட்டுக் கூட்டு செய்வது எப்படி?

Vijayan Ramasamy

Source: SBS Tamil

ஆஸ்திரேலியாவின் NSW மாநிலத்தின் சிட்னி பெருநகரின் Crows Nest எனும் நகரில் 320 Pacific Hwy யில் இயங்கும் Dhakshin Restaurant (https://dhakshin.com.au/) உணவு விடுதியை இயக்கும் சமையற்கலை நிபுணர் விஜயன் ராமசாமி அவர்கள் “காட்டுக் கூட்டு” சமைப்பது எப்படி என்று விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். “காட்டுக் கூட்டு” செய்வதை காட்சியாக விளக்கும் காணொளி: https://youtu.be/x1GXddbOBRY



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now