செட்டிநாடு ஸ்பெஷல்: கோழி ரசம்!

Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவின் NSW மாநிலத்தின் சிட்னி பெருநகரின் Crows Nest எனும் நகரில் 320 Pacific Hwy யில் இயங்கும் Dhakshin Restaurant (https://dhakshin.com.au/) உணவு விடுதியை இயக்கும் சமையற்கலை நிபுணர் விஜயன் ராமசாமி அவர்கள் “கோழி ரசம்” எனும் சூப்பை தயாரிப்பது எப்படி என்று விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். கோழி ரசம் சமைப்பது எப்படி என்பதை காட்சியாக பின்வரும் காணொளியில் காணலாம்: https://www.youtube.com/watch?v=nxVu3X1wyeE&feature=youtu.be
Share



