SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வீட்டு வாடகை அதிகரிப்பு: மலிவு விலையில் வாடகை வீடுகளை எங்கே பெறலாம்?

Hallmark Buyers Agency's Dilip Kumar. Source: AP, Supplied
நாடளாவிய ரீதியில் வீட்டு வாடகை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள பின்னணியில், அதனைச் சமாளிப்பதற்காக மக்கள் பல தியாகங்களைச் செய்துவருகின்றனர். வீட்டுவாடகை அதிகரிப்பினை எவ்வாறு சமாளிக்கலாம்? மலிவான வாடகை வீடுகளை எங்கே பெறலாம்? Hallmark Buyers Agency அமைப்பின் திலீப் குமார் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியொன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share