விக்டோரியாவின் மிகப்பெரிய மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றாக காணப்பட்ட Polytradeஇல் பணிபுரிந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் குறைந்த ஊதியம் வழங்கியமை கண்டறியப்பட்டதையடுத்து சுமார் 3 லட்சத்தி 75 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





