இலங்கை உள்நாட்டுப் போரின்போது கணவரை பறிகொடுத்த தமிழ் அகதி ரீட்டா அருள்ரூபன் தனது ஒரே மகன் டிக்சன் அருள்ரூபன் அவுஸ்திரேலியாவில் தங்க வைப்பதற்கு குடிவரவு அமைச்சரின் தலையீட்டைக் கோருகிறார். டிக்சன் அருள்ரூபன் ஆகஸ்ட் தொடக்கத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று அரசு கூறுகிறது. இவர்களின் பின்னணியை விளக்கும் விவரணம். முன்வைக்கிறார் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





