SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
காலம் கரைக்காத கலைஞன்: K. S.பாலச்சந்திரன் + “அண்ணை றைற்”–நாடக ஒலிக்கீற்று

K. S. Balachandran
தமிழ் நாடகம், சினிமா, இலக்கியம் என்று பல தளங்களில் தனக்கென்று தனி முத்திரை பெற்று புகழ்பெற்று விளங்கியவர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள். மட்டுமல்ல நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் என்று நான்கு தசாப்தங்களாக சிறந்து விளங்கியவர். அவர் 2014 இல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். K. S. பாலச்சந்திரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு SBS தமிழுக்கு வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



