SKIP TO MAIN CONTENT

ஆட்கடத்தல்காரர்களிடம் வீழ்ந்த தமிழ் அகதிகள்

Refugees
Source: AAP

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்று நடுக்கடலில் தத்தளித்தவர்கள், இடையிலேயே வேறொரு நாட்டில் சிக்கியவர்கள், அல்லது வெற்றிக்கரமாக ஆஸ்திரேலிய எல்லைப்பகுதியை அடைந்தும் நாடுகடத்தப்பட்டவர்களின் துயரங்களை கேட்ட நாம், “ஆஸ்திரேலியா செல்வோம்” என ஆட்கடத்தல்காரர்கள் விதைத்த நம்பிக்கையில் ஏமாந்த அகதிகளின் கதைகளை கேட்கவுள்ளோம். மட்டுமல்ல, ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக வழக்கை எதிர்கொள்ளும் தமிழ் அகதியின் நிலையையும் கேட்கவுள்ளோம். 'அகதி' என்ற ஒலித்தொடரை வழங்குபவர் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன், இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்திருப்பவர் றைசெல். பாகம் 8.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்று நடுக்கடலில் தத்தளித்தவர்கள், இடையிலேயே வேறொரு நாட்டில் சிக்கியவர்கள், அல்லது வெற்றிக்கரமாக ஆஸ்திரேலிய எல்லைப்பகுதியை அடைந்தும் நாடுகடத்தப்பட்டவர்களின் துயரங்களை கேட்ட நாம், “ஆஸ்திரேலியா செல்வோம்” என ஆட்கடத்தல்காரர்கள் விதைத்த நம்பிக்கையில் ஏமாந்த அகதிகளின் கதைகளை கேட்கவுள்ளோம். மட்டுமல்ல, ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக வழக்கை எதிர்கொள்ளும் தமிழ் அகதியின் நிலையையும் கேட்கவுள்ளோம். 'அகதி' என்ற ஒலித்தொடரை வழங்குபவர் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன், இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்திருப்பவர் றைசெல். பாகம் 8.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now